மலையில் ஒரு வகுப்பு- கடிதம்

திரு செல்வேந்திரன் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலமாக நீங்கள் Academies of Loudoun கல்லூரியில் ஆற்றிய உரையின் வீடியோவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்நானும் திரு செல்வேந்திரனும் சென்ற மாதம் கமல் பண்பாடு மய்யம் நடத்திய English to Tamil மொழிப்பெயர்ப்பு முகாமில் சந்தித்தோம்சக எழுத்தாளர்களையும் என்ன போன்றே உங்கள் எழுத்துக்களின் ரசிகர்களையும் இவ்வாறு சந்திப்பது கடவுள் ஆசிஉங்கள் உரையை நான் பல முறை கேட்டேன் – வெள்ளிமலை வகுப்பின் பின்குறிப்பு போலவும் ஒரு “enhanced  summary ” போலவும் இருந்தது

மலையில் ஒரு வகுப்பு, கடிதம்

The video on Tamil culture in the USA provides a direct and poignant discussion point. In the USA, parents are deeply concerned about the cultural identity of their children.They hold a double standard on this issue.

Tamil in the USA

முந்தைய கட்டுரைகவனக்குறைவுகளில் இருந்து விடுபடும் வழி என்ன?
அடுத்த கட்டுரைதொழிலும் தியானமும்- கடிதம்