அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக உங்களுக்கு எழுதியிருந்தேன். தற்சமயம் நிலை மாறியுள்ளது. கடந்துவந்த பாதை, தற்போதைய நிலை மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஓர் கட்டுரை எழுதியுள்ளேன். இணைப்பு இதோ. நன்றி.