ஜெ. எத்திராஜன்

ஜெ. எத்திராஜன் கதை, கவிதை, கதைப் பாடல், புதிர்கள், விடுகதைகள், நாவல்கள் எனச் சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்தார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதைத் தனது படைப்புகளின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். பேச்சாளராக இருந்த பூவண்ணனை எழுத்தாளராக ஆக ஊக்குவித்தார். ஜெ. எத்திராஜ் மயிலை சிவமுத்துதங்கமணிஅழ. வள்ளியப்பா ஆகியோரின் வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்கவர்.

ஜெ. எத்திராஜன்

ஜெ. எத்திராஜன்
ஜெ. எத்திராஜன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமயிலன் சின்னப்பன் பற்றி கமலதேவி
அடுத்த கட்டுரைதேவிபாரதி