தாமரைமணாளன்

தாமரைமணாளன் ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்று தமிழுக்குப் பரவலாக அறிமுகமானார். ஆனந்தவிகடன் சிறுகதைப்போட்டிகளில் மூன்றுமுறை பரிசுபெற்றார். விகடனில் தொடர்ச்சியாக இவர் கதைகள் வெளிவந்தன.

தாமரைமணாளன்

தாமரைமணாளன்
தாமரைமணாளன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசூரியதிசை, கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியம் பலி கேட்கிறதா என்ன?