எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நவீன இலக்கியத்திற்கும் நாடகத்திற்குமான இணைப்பாகத் திகழ்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுகிறார். தமிழில் யதார்த்தவாத மேடைநாடகத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
எஸ்.வி.சகஸ்ரநாமம்