பொது வாசிப்புக்குரிய படைப்புகளைத் தந்திருக்கும் ரா. வேங்கடசாமி தீவிரமான திராவிட இயக்க ஆதரவாளர். காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்களுடனான பக்தர்களின் அனுபவங்களைத் தொகுத்தார். மொழிபெயர்ப்பாளராகவும் முக்கியப் பங்காற்றினார். அந்தக் காலத் தமிழ்த் திரையுலகம், நடிகர்கள், இயக்குநர்கள் குறித்து இவர் எழுதியிருக்கும் ’ஆரம்ப கால தமிழ் சினிமா’ குறிப்பிடத்தகுந்த ஒன்று.
தமிழ் விக்கி ரா. வேங்கடசாமி