இயற்கையில் மலர்தல்

பருவமாறுதல்களை ஒவ்வொரு நாளுமென உணரும் வாழ்க்கையே உயர்வானது. அசௌகரியங்களாக மட்டுமே பருவங்களை அறிபவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். கொண்டாட்டமாக, சுவைகளாக பருவங்களை அறியமுடியும். அதுவே இயற்கையின் இன்பங்களை பெற்றுவாழும் முழுமையான வாழ்க்கை.

 

முந்தைய கட்டுரைவரலாறும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைTo the hesitaters…