அந்தியூரில் நிறுத்தி காலை உணவு சாப்பிட நினைத்தோம் . கோவில் முன் பூவிற்ப்பவர் , ஒரு கடை காட்டி அங்கே சாப்பிட வேண்டாம் என்றார். பின்னர் மாடியில் ஒரு மெஸ்ஸை சிபாரிசு செய்தார். ஒரு வீட்டை சேர்களை போட்டு ஒரு மாதிரி ஹோட்டல் போல் ஆக்கியிருந்தனர். ஒரு முப்பது நாற்பது காலெண்டர்கள் தொங்கிகொண்டிருந்தன.
கலை கண்விழித்தல்
Traveling is a big dream of mine. But all the trips I took with my friends only gave me severe fatigue and irritation. Our friends do not know what traveling is. Wherever we go, the only talk is about food, health, and home.