திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை

மரபு வழுவாத இனிமையான வாசிப்புக்குப் பெயர் பெற்ற சிவசுப்பிரமணிய பிள்ளை பல இசைத்தட்டுக்களில் தன் இசையை பதிவு செய்திருக்கிறார். ‘திருவருள்’ என்ற படத்திலும் ‘சச்சாயீ’ என்ற ஹிந்தி திரைப்படத்திலும் வாசித்திருக்கிறார்.

திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை

திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை
திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகனவின் தொடக்கம்,கடிதம்
அடுத்த கட்டுரைவேரறிதல்