நமக்கான கோபுரங்கள்

அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் சுவாமிநாராயண் இயக்கத்தின் மாபெரும் கோயிலைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த கட்டிடத்தின் மாபெரும் விரிவு ஒரு வகையான ஏக்கத்தையும் கூடவே அகஎழுச்சியையும் உருவாக்கியது.அங்கே பதிவுசெய்த ஐந்து நிமிட காணொளி. நமக்கான கோபுரங்கள் எவை?

முந்தைய கட்டுரைஇணையக்குப்பை
அடுத்த கட்டுரைநவீன மருத்துவம், நவீன வாழ்க்கை