பிள்ளைகளுக்காக நாம் ஏன் வாழ வேண்டும்?

“நம் வாழ்வின் அர்த்தம் என்ன?” என்ற கேள்வியில் இருந்து அடுத்த கேள்வி எழுகிறது. “நாம் எந்த துறையில் எதைச் சாதிக்கவேண்டும்?” அதற்கான பதில் இது. இங்கே பெரும்பாலானவர்கள் வெறுமே குடும்பத்துக்காக வாழ்ந்து அக்கடமையை நிறைவேற்றி மடிகிறார்கள். அவர்களுக்கு இக்கேள்விகளை எழுப்பிக்கொள்பவர்கள்  அசடுகளாக தெரிகிறார்கள். இது அவர்களுக்கான பதிலும்கூட.

முந்தைய கட்டுரைசுஜாதா, இலக்கிய மதிப்பீடுகள்
அடுத்த கட்டுரைதன்னறம் இலக்கிய விருது – 2024