இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்  எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர். தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது ஆண்டுகள் தலைவராக இருந்தார்.கல்வியாளர், தமிழாய்வாளர், தமிழிசை செயல்பாட்டாளர் என்னும் களங்களில் தமிழ்ப்பணியாற்றினார். செட்டியார் 104 அகவைக்காலம் வாழ்ந்தார்.

இலெ.ப.கரு.இராமநாதன் செட்டியார்

இலெ.ப.கரு.இராமநாதன் செட்டியார்
இலெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாலபைரவ வேதம்
அடுத்த கட்டுரைஇந்தியா என்னும் மோசடிக்களம்