மூன்றுவகை யோகம்

நான் யோகம், விபாசனா வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி செய்து வருகிறேன். யோக நித்ரா பயிற்சி போன்றே விபாசனா பயிற்சியும் உள்ளது. வேறுபாடு மிகக்குறைவு. திரு. செந்தில் பிரபுவுடைய தியானம் குறித்த உரையில் பிரத்யாகாரம் மற்றும் தாரணை பற்றிய விளக்கங்கள் பெரும் பாலும் விபாசனா பயிற்சியுடன் பொருந்து கின்றன. எனவே தியான வகுப்பில் கலந்து கொள்வது குறித்து நான் குழப்பத்தில் உள்ளேன். இதனை தெளிவுபடுத்தக் கோருகிறேன்.

மூன்றுவகை யோகமுறைகள்

We compare western philosophy to Eastern philosophy as far as its content concerned. For example the concept of “Mind” in western thought is purely a psychological term where as in Eastern though it is a super sensory tool as defined in Saiva Sidhantha.

The specialties of Indian philosophy 

முந்தைய கட்டுரைகூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
அடுத்த கட்டுரைகடம்பவனங்கள் – கடலூர் சீனு