கௌதமர்

இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாயவியலின் முதலாசிரியர். நியாயம் இந்திய தர்க்கவியல் என அழைக்கப்படுகிறது. இவருக்கு அக்ஷபாத கௌதமர் என்றும் பெயருண்டு. இவர் இயற்றிய நூல் நியாய சூத்ரம்.

கௌதமர்

முந்தைய கட்டுரைமுத்தங்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைஉள்ளுணர்வு ஒளிரும் ரகசியப்பாதை