இந்தக் காணொளி மிஷிகன் ஏரியில் ஒரு சிறு கப்பலில் செல்லும்போது பதிவுசெய்தது. ஐஃபோன் பதிவு. ஒலிப்பதிவுக்கருவி இல்லை. ஆகவே ஐஃபோனின் கேட்புக்கருவி பயன்படுத்தப்பட்டது. சூழலின் ஓசையை அது பெருமளவுக்கு குறைத்திருக்கிறது. இதன்பிறகுதான் சரியான ஒலிப்பதிவுக்கருவி வாங்கப்பட்டது. ஆனாலும் இந்தக் காட்சிக்காக இது வெளியிடப்படுகிறது.
முழுமையறிவு பயணம் என்பது அறிதலே