முழுமையறிவு எதுவரை?

முழுமையறிவு அனைத்துக் காணொளிகளும்

இன்று  பல துறைகளில் ஆழமான அறிவு கொண்டவர்கள் மிகவும் குறைவு. இதற்கு ஒரு காரணம், ஒரு துறையில் வெல்வதற்கே, இதற்கு முன்னர் வந்த அனைத்து மேதைகளையும் முந்த வேண்டியுள்ளது. இதற்கே ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது. எனவே, இரண்டாம் துறையில் கொஞ்சம் கால் நனைக்கலாமே ஒழியே, அதன் ஆழத்தைத் தொடுவது மிக மிகக் கடினமாகிறது.

முழுமையறிவு எதுவரை?

I am not making fun of you. I am asking this question earnestly. In your videos, you frequently display emotions and eloquence. At times, you are in a humorous mood and speak with a sense of humor. You are performing these actions in front of the camera. So you are acting right? How can you perform this task with such ease?

Natural acting?

முந்தைய கட்டுரைநாராயணகுருவின் சாதி
அடுத்த கட்டுரைபொழுதுபோக்கு எழுத்து, இலக்கியம்- கடிதம்