பாறையும் கோபுரமும்

The two videos on Vedas and Sanskrit are intriguing and profound. For more than two thousand years, vedhas have been mystified. To maintain that mysticism, they were kept secret from others.

Vedas- A Letter

பல்லாண்டுகளுக்கு முன்பு எனக்கும் என் தந்தைக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடல் இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறதுநான் சொன்னேன், ‘ இந்தச் சிற்பங்களைப் பாக்கறதெல்லாம் ரொம்ப bore பா“. “அப்படியெல்லாம் இல்ல டாஅதுக்குன்னு ஒரு ரசனையை வளர்த்துக்கணும்அது வந்துடுத்துன்னா நீ இப்படி பேச மாட்டே” என்று அப்பா பதில் சொன்னார்அன்று நான் சொன்னதை எண்ணி இன்று வெட்குகிறேன்ஆனால்அந்த வெட்கத்தைக் கடந்து  பெருமகிழ்ச்சியும் தன்னிறைவும் கொள்கிறேன்அதற்குக் காரணம்நித்யவனத்தில் நடந்த ஆலயக்கலை அறிமுக வகுப்பு

பாறையும் கோபுரமும்

முந்தைய கட்டுரைபோலி இளமை
அடுத்த கட்டுரைஇருகடல் ஒருநிலம் – கடிதம்