மோனியர் வில்லியம்ஸ்

சமஸ்கிருத அறிஞர், அகராதியியலாளர், ஆய்வாளர், பேராசிரியர். சமஸ்கிருத-ஆங்கில அகராதியைத் தொகுத்தார். காளிதாசரின் சமஸ்கிருத நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘Hinduism’ என்ற சொல்லை பொதுவான ஆங்கிலப் பயன்பாட்டில் அறிமுகப்படுத்தினார். தொல்வேத மொழியின் உண்மையான அர்த்தங்களை அறிய உதவினார். இந்தியாவின் கலாச்சார பாரம்பரிய மீட்டுருவாக்கத்திற்கு தன் ஆய்வின் மூலம் புதிய முகம் அளித்தவர்களில் ஒருவர்.

மோனியர் வில்லியம்ஸ்

மோனியர் வில்லியம்ஸ்
மோனியர் வில்லியம்ஸ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅனல்,சொல்,காடு- கடிதம்
அடுத்த கட்டுரைஇணையக்குப்பை