எலிஸா மால்ட் கால்டுவெல், ராபர்ட் கால்டுவெல்லின் மனைவி. இடையன்குடியில் கால்டுவெல் தொடங்கிய பெண்கல்விப்பணிகளை முன்னெடுத்தவர். தமிழகப் பெண்கல்வி, பெண் விடுதலை இயக்கம் ஆகியவற்றில் பங்களிப்பாற்றியவர்
தமிழ் விக்கி எலிஸா மால்ட்