இந்தியத் தத்துவத்தின் தனித்தன்மைகள் என்னென்ன? ஏராளமான தத்துவக் கொள்கைகள் உலகில் உள்ளன. ஏன் இந்திய தத்துவத்தை கூடுதலாகக் கற்றுக்கொள்ளவேண்டும்? அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் இதில் என்ன மேலதிகமாக அடையமுடியும்?
முழுமையறிவு இந்தியத் தத்துவத்தின் தனித்தன்மைகள்