ஆங்கில ஏகாதிபத்தியம் மற்றும் இனவாதத்துக்கு எதிராக இந்தியாவில் உருவான தேசிய எதிர்ப்புக் கருத்தியல்களில் முன்னோடியானது அருமைநாயகத்தின் இந்து கிறிஸ்தவம் என்னும் கொள்கை. இந்திய தேசிய மறுமலர்ச்சியை உருவாக்கிய தொடக்ககால தேசிய தன்னுணர்வு இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரிதாகக் கவனிக்கப்படவோ ஆவணப்படுத்தப்படவோ இல்லை. அனேகமாக இந்தப் பதிவுதான் தமிழில் கிடைக்கும் முழுமையான ஆவணம்
தமிழ் விக்கி அருமைநாயகம் சட்டம்பிள்ளை