கால்டுவெல்

திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்து, பிராந்திய வரலாற்றாய்வுக்கான முன்வரைவு, தேசியக்கல்விக்கான வரைபடச் சித்திரம், இனவரைவியல் ஆய்வுகளுக்கான முன்வடிவம் எனப் பல தளங்களில் அடிப்படை கருத்துருவங்களை உருவாக்கிய முன்னோடி.’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’, ‘திருநெல்வேலி வரலாறு’ இவருடைய முக்கியமான படைப்புகள். ராபர்ட் கால்டுவெல் பற்றிய முழுமையான ஆவணப்பதிவு இது

கால்டுவெல்

கால்டுவெல்
கால்டுவெல் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசேட்டையின் நாள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகலாமின் கனவு