இந்திய தத்துவத்தை எப்படிக் கற்கிறேன்?

நான் இந்திய தத்துவத்தை எப்படி கற்கிறேன்? எப்படி தத்துவ வகுப்புகளை நடத்துகிறேன்? அதற்கான ஒரு தன் விளக்கம். தத்துவத்தைப் பயில்வதற்கான ஒரு வழிமுறையும்கூட. அமெரிக்காவில் பூன் மலையில் முதல் தத்துவ முகாம் முடிந்தபின்னர் அங்கேயே பதிவுசெய்த பேச்சு.

முந்தைய கட்டுரைகீதையை அறிதல்-15
அடுத்த கட்டுரைதுளிமதுரம்