யூமா வாசுகி

யூமா வாசுகி

யூமா வாசுகி மொழிபெயர்ப்பாளர், கவிஞர், புனைவிலக்கியவாதி என்னும் மூன்று நிலைகளில் தமிழில் பங்களிப்பாற்றியிருக்கிறார். மலையாளத்தில் இருந்தும் மலையாளம் வழியாகவும் ஏராளமான குழந்தையிலக்கியங்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டு தமிழ் குழந்தையிலக்கியத்துக்குப் பெரும்பங்களிப்பாற்றியிருக்கிறார்.

யூமா வாசுகி

யூமா வாசுகி
யூமா வாசுகி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகோவைமணி புதிய நூல்கள்
அடுத்த கட்டுரைஒவ்வாமையெனும் உயர்நிலை