சென்ற மழைப்பயணத்தில் மைசூர் அருகே கனககிரி சமணக்கோயிலில், ஓங்கி நின்றிருந்த பாகுபலியின் காலடியில் அமர்ந்து பேசிய சிறு காணொளி. செல்பேசியில் எடுத்த ஒரு சிறு உரையாடல்