சிறில் அலெக்ஸ், கிறிஸ்தவ இறையியல்

நான் சென்ற கிறிஸ்தவ இறையியல் வகுப்பில் கலந்து கொண்டேன். மீண்டும் நடைபெறவுள்ள வகுப்பு பற்றிய அறிவிப்பைக் கண்டதும் ஆசிரியர் திரு.சிறில் அலெக்ஸ் அவர்களைப் பற்றி என் அனுபவத்தை எழத வேண்டும் என்று தோன்றியது. சிறந்த பாடத்திட்டத்தை வகுத்து வகுப்பு எடுத்தார். அது கிறிஸ்தவ இறையியல் மற்றும் திருவிவிலியம் பற்றி சுருக்கமான அறிமுகம்தான். ஆனால் விசாலமானது. ஆழமானது. எப்போதும் சிரித்த முகம். சந்தேகங்களுக்கு விளக்கமான தெளிவு. பேச்சிலேயே நட்பு தொனிக்கும்.

கிறிஸ்தவ இறையியல் கல்வி- கடிதம்

 

I was discussing the philosophy classes you are conducting. My friends informed me that casteism and foolish faiths were prevalent in India’s past, and Indian philosophy played a significant role in these practices. The proponents of Indian philosophy propagated that darkness, and so they are against learning it… I want your opinion.

The course of philosophy 

 

முந்தைய கட்டுரைடிராய் உரை
அடுத்த கட்டுரைஅடிமை சாசனம், கடிதம்