சிருஷ்டியை வழிபடுதல்

இந்த ஆண்டு அமெரிக்கா பயணத்தில் நானே பதிவுசெய்த காணொளி. ஓசையமைப்பு சரியாக அமையவில்லை என நினைக்கிறேன். ஆனால் பரவாயில்லை. ஏழு நிமிடம்தான். அமெரிக்காவின் ஆதாரமான ஆன்மிகம் என்பது எமர்சனின் ஆழ்நிலைவாதம். அதைப்பற்றிச் சொல்லியுள்ளேன்

முந்தைய கட்டுரைவால்காவிலிருந்து கங்கை வரை மக்கள் பதிப்பு
அடுத்த கட்டுரைMoisture