அறம் அமெரிக்கா- ஒரு கட்டுரை

அமெரிக்காவில் வாஷிங்டனின் ACADEMIES OF LOUDOUN  என்னும் அறிவியல் பள்ளியில் ஓர் உரையாற்றினேன். (அமெரிக்கப் பள்ளியில் ஓர் உரை ) அந்த உரையை ஒருங்கமைத்தவர் அப்பள்ளி மாணவரான பிரணவ் ரவிக்குமார். அவர் என் சிறுகதைத் தொகுதியான Stories of the True பற்றி எழுதிய கட்டுரை.

Jeyamohan uses Stories Of The True to showcase and promote positive and authentic stories of people like the three shown above. He seeks to assist youth in forming a strong moral compass, live true to themselves, and redefine the societal status quo to a more righteous way of living.

பிரணவ் ரவிக்குமார் குறிப்பு அகடெமிக்ஸ் ஆன்லைன்

முந்தைய கட்டுரைIs the path to faith false?
அடுத்த கட்டுரைதீ – கடிதம்