Rahul Sankrityayan states that the Aryans, amazed by the systematic caste systems in south , learned that theory from the tribal people.
Did the Indian caste system originate in the south?
இந்த வகுப்புகள் நடைபெறும் நகரங்களில் இதில் பங்குகொள்பவர்கள் ஒரு சிறிய குழுவாக ஆகி தொடர்ச்சியாக தத்துவக் கல்வியை அடைய முடியும். அவர்கள் தங்களுக்குள் அடிக்கடிச் சந்தித்துக்கொள்ள முடியும் என்பது ஒரு வசதி.