சைவத்துக்காகச் சிலபேர்…

சைவம் போல, அதிலும் தமிழ்ச் சைவசித்தாந்தம் போல தீயூழ் கொண்ட ஒரு தத்துவம் இல்லை. அதை முறையாகக் கற்கும் ஆர்வமும் முயற்சியும் மிகச்சிலரிடமே. ஆனால் அதை இனவாத, மொழிவாத அரசியலாகத் திரிக்க பலநூறுபேர். அதை வெறும் வாட்ஸப் துணுக்காகவும் மேடைப்பேச்சு வேடிக்கையாகவும் மட்டுமே அறிந்த பல லட்சம் பேர். அதன் மெய்யான மானுடதரிசனமும் மீட்பின் பாதையும் ஆளில்லாத பாதையாக திறந்து கிடக்கின்றன…

முந்தைய கட்டுரைசிகாகோவின் இளங்கதிரவன்
அடுத்த கட்டுரைவனத்தில் ஒரு தவம் – பறவை பார்த்தல் வகுப்பு அனுபவ பதிவு