வணக்கம். சில மாதங்களுக்கு முன் வீட்டின் முன்னாள் உள்ள நெல்லி மரத்தில் ஒரு பறவை வந்து உட்கார்ந்திருந்தது . அது என்ன பறவை என்று கேட்ட என் மகளிடம் ஏதோ ஒரு குருவி என்ற பதிலை தவிர மேலே சொல்ல முடியவில்லை. பறவை பார்த்தல் வகுப்பிற்கு பிறகு அது செம்மீசைச் சின்னான் (red whiskered bulbul) இருக்க கூடும் என்று இப்போது தோன்றுகிறது .
வனத்தில் ஒரு தவம்
I am an ardent fan of Anthony Storr, and his book ‘Solitude’ saved my life at the age of 22 when I was alone in Munich. I was in deep depression and constantly in search of an intellectual partner. I was longing for people.