ஶ்ரீனிவாஸ் தெப்பலா மொழியாக்கத்தில் என் கதையான மாயப்பொன் தெலுங்கில் வெளியாகியுள்ளது. எங்கும் எப்போதும் புரியும் சமூகப்பிரச்சினை அல்லது உளவியல் பிரச்சினை இக்கதையில் இல்லை. ஆனால் ஓர் ஆழ்ந்த மெய்யியல் தரிசனம் உள்ளது. அது சிலருக்குப்புரியும் என நம்புகிறேன்.