ஆலய கலை முதல் வகுப்பு முடிந்த பின்னர் கோவில் மற்றும் இந்திய கோவில் கட்டிட அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு, கோவிலை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்தது. ஆசிரியர் ஜெயகுமார் கூறிய சொற்கள் ஒரு புது திறப்பை தந்தன. தரிசனம் என்பது நாம் தெய்வத்தை பார்ப்பது மட்டும் அல்ல, தெய்வம் நம்மை பார்ப்பதும் கூட என்று கூறினார்.
ஆலயக்கலை :கற்றல் உணர்தல்
The article “A Lost Apostle” is quite insightful. I have been involved in philosophical thinking and spiritual quests for more than 20 years, and suddenly I feel lost in this current political scenario. I struggle to comprehend the current state of affairs.