அஞ்சலி – பொன். சின்னத்தம்பி முருகேசன்

மொழிபெயர்ப்பாளர் பொன்.சின்னத்தம்பி முருகேசன் 3 அக்டோபர் 2024 அன்று திண்டுக்கல் அருகே அவருடைய சொந்த ஊரான அம்பாத்துறையில் காலமானார். ஃப்ரிஜோ காப்ராவின் இயற்பியலின் தாவோ, யுவான்சுவாங் பயணங்கள், அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் போன்ற நூல்களை மொழியாக்கம் செய்தவர்

அஞ்சலி

பொன் சின்னத்தம்பி முருகேசன் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைவிண்ணுயர் மரங்களின் கீழ்
அடுத்த கட்டுரைமரபும் கொண்டாட்டமும்