ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?

பழுத்த ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். யோகம், குண்டலினி என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் ஓர் எளிய கவிதை புரியாது. உண்மையில் அவர்களுக்கு ஆன்மிகமும் புரிகிறதா? அவர்களின் ஆன்மிகம் உண்மையில் என்ன?

முந்தைய கட்டுரைகனவின் நுரை
அடுத்த கட்டுரைசூஃபி தரிசனம்