நிகழ்ச்சி சுசித்ரா ராமச்சந்திரன் – உரையாடல்: பெங்களூர் September 27, 2024 மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா ராமச்சந்திரன், வசுதேந்திரா, ஹர்ஷா ரகுராம் ஆகியோர் கலந்துகொள்ளும் உரையாடல். இடம் மாக்ஸ்முல்லர் பவன், பெங்களூர். நேரம் மாலை 630