I reside in the United States. Could your team provide me with information about the possibility of attending classes in the US, or is in-person participation the only recommended option?
Philosophy Classes Abroad
தெரிந்ததைக் கொண்டும், எளிமையானதைக் கொண்டும் பெரிய விஷயத்தை விளங்க முற்படுதல் ஒரு சிறந்த கற்றல் வழி. ஆசிரியர் அவ்வாறான ஒரு காலப் பயணத்தின் வழி எங்களை அழைத்துச் சென்றார். அவர் வகுப்பில் கற்பித்தவை பாதி ரசனையைத் தந்தது என்றால், வகுப்பு அல்லாத நேரங்களில் அவருடன் இருந்தது மேலும் ரசனையையையும், நகைச்சுவையையும் தந்தது.