பரணீதரன்

‘ஆன்மிக எழுத்து என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் இரு எழுத்தாளர்கள்தாம். ஒருவர் ரா.கணபதி மற்றொருவர் பரணீதரன். கணபதி, ஆன்மிகச் சரித்திரநூல்கள் எழுதுவதில்தான் ஆர்வம் காட்டினார். பரணீதரன், வாசகர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் விதத்தில் காசி, ஷீர்டி மாதிரியான ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று அங்கு அவர் அனுபவித்த ஆன்மிகத் தரிசனத்தை அந்தப் பரவசம் குன்றாமல் வாசகர்களுக்குக் கட்டுரைகளாக வடித்துத்தந்தார். இது எளிதான விஷயமல்ல. மனம் ஒன்றிச் செய்ய வேண்டிய பணி. அதை மகிழ்ச்சியோடு செய்தார் பரணீதரன்.[1] ” என்று திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

பரணீதரன்

பரணீதரன்
பரணீதரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநீலி பெருந்தேவி சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைகண்ணாடி காட்டுவதும் மறைப்பதும்