விஷ்ணுபுரம் 2024 விருதுவிழாவை ஒட்டி நிகழும் வாசகர் அரங்கில் இலக்கியச் செயல்பாட்டாளரான மந்திரமூர்த்தி அழகு கலந்துகொள்கிறார். வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம் என்னும் இணையக்குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் மந்திரமூர்த்தி அழகு
மந்திரமூர்த்தி அழகு- தமிழ் விக்கி
