வகுப்புகள் சிலவற்றிற்கு முன்னரே வந்திருந்தாலும் தத்துவம் மட்டும் நான் தவிர்த்து வந்த ஒன்று. காரணம் இரண்டு. தத்துவத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணம். இரண்டாவது உங்கள் மீது இருந்த பயம். ஆனால் நண்பர் ஒருவரால் எனக்கு இந்த வாய்ப்பு அமைந்து வந்தது .
தத்துவம், பெண்கள், கடிதம்
I am 24 years old and doing research in New Delhi. I am avidly watching your videos on philosophy and literature. In many of your talks, you discussed the importance of persistent work and undivided attention. I have to say something more. The major problem of learning in India is the lack of respect for teachers. I earned my degree in the United States. I am not talking about old-style Guru Bhakti. I am talking about the basic respect of the student for the teacher.