இருத்தலியம் சில புரிதல்கள்- முத்து

ஜெமோ,

எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதிய இப்புத்தகம் 2017களில் உங்கள் தளம் வாயிலாகத்தான் எனக்கு அறிமுகமானது. உங்கள் வழியாக எனக்கு கிட்டிய இலக்கிய மற்றும் தத்துவ வாசிப்பு இப்புத்தகத்தில் விரிவாகச் சொல்லப்படும் தத்துவார்த்தமான விஷயங்களை புரிந்து கொள்ளவும் உதவியது. இப்புத்தகம் பற்றிய என்னுடைய அவதானிப்புக்களை தங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
முத்து

இருத்தலியம் சில புரிதல்கள்

முந்தைய கட்டுரைஅடிமைச்சாசனம் – கடிதம்
அடுத்த கட்டுரைகி.ரா.கோபாலன்