உங்கள் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் நிலையில்தான் பெரும்பாலான இந்தியப்பெற்றோர் இன்று இருக்கிறார்கள்.இதைச் சுருக்கமாக இப்படி வரையறை செய்கிறேன். ‘மதத்தில் இருந்து நம்பிக்கையையும் ஆசாரங்களையும் விலக்கி பண்பாட்டை மட்டும் எடுத்துக்கொள்ள முயல்வது’
கலாச்சாரத்தைப் பயில்வது…
Your video on god is good. You clearly explain the god phenomenon’s origins. Generally, there are two ways that people approach this.