இந்து மதம் – தத்துவமும் வளர்ச்சியும்

இந்த பதினைந்து நிமிட உரையில் இந்து மதம், இந்து மெய்யியல் இரண்டும் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு வளர்ந்து உருப்பெற்ற பரிணாமத்தைச் சொல்ல முயன்றிருக்கிறேன். உடனடியாக நினைவில் நிற்கும் சுருக்கமான, செறிவான ஒரு புரிதலை நாடுபவர்களுக்குரிய உரை

முந்தைய கட்டுரைஊழ்நிகழ் நிலம்
அடுத்த கட்டுரைShould one learn from different perspectives on a spiritual journey?