கட்டண உரை,பிறந்தநாள்,கோவை
ஆசிரியருக்கு வணக்கம்.
தாங்கள் கோவையில் ஆற்றிய கட்டண உரை காணொளி தற்போது Shruti TV Literature சேனலில் membership உள்ளவர்கள் பார்க்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
—
நன்னெறிக் கழகம், கோவை
வழங்கும்
“ஒன்றெனவும் பலவெனவும்”
(இந்திய மெய்யியல் ஒரு பார்வை)
என்ற தலைப்பில் ஜெயமோகன் உரை
பகுதி 1 – https://youtu.be/XTLe8g-uu5Q
பகுதி 2 – https://youtu.be/a7wJgaRNJto
—
நன்றி
கபிலன்
shruti.tv