Beholding God in Person

 

Is the basis for such myths extreme imagination, or is it a sort of illusion or hallucination or delusion caused by being in deep meditation or focused thought for many days that made one believe they saw ‘God’? Or could it be a necessity to complete the penance, a form of mental satisfaction, or something else entirely?

Beholding God in Person

நீங்கள் ரஜினியா இல்லை கமலா? என்ற காணொளியை பார்த்தேன் அதில் நீங்கள் பக்தி யோகம் ஞானம் ஆகிய மூன்றையும் கலந்து ஒருவர் தாங்கள் செல்லும் வழியை கூர்மை படுத்திக் கொள்ள முடியும் என கூறினீர்கள். எது எனக்கான பாதை என்று சரியாக தேர்ந்தெடுக்க முடியாத என்னைப் போன்றோருக்கு இயல்பாக அதை கலக்கும் இயல்பு வந்துவிடுகிறது. இந்த மூன்று நிலைகளையும் கலப்பது பற்றி இன்னும் விரிவாக கூற முடியுமா?

ந்த வழி?

முந்தைய கட்டுரைசுசித்ரா ராமச்சந்திரன் – உரையாடல்: பெங்களூர்
அடுத்த கட்டுரைஒன்றெனவும் பலவெனவும்- கடிதம்