தா.வே. வீராசாமி எழுத்தாளர், பேராசிரியர், அகராதிக்கலை வல்லுநர், பதிப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். நாவல்கள் குறித்த திறனாய்வு நூல்களை எழுதினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார்.
தமிழ் விக்கி தா.வே.வீராசாமி