கிராம ஊழியன்

திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்த இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்தி, எழுதத்தூண்டி அவர்களின் படைப்புகளை வெளியிட்ட குறிப்பிடத்தக்க இதழாக கிராம ஊழியன் விளங்கியது. மணிக்கொடி மரபைச் சேர்ந்த நவீன இலக்கியவாதிகள் மணிக்கொடி நின்றபிறகு தொடர்ச்சியாக எழுத கிராம ஊழியன் இடம் அளித்து இலக்கியத்தில் ஒரு தொடர்ச்சியை நிலைநாட்டியது.

கிராம ஊழியன்

கிராம ஊழியன்
கிராம ஊழியன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபூன், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமதத்தலை எழுதல்