டி. பிருந்தாவீணை இசைக்கலைஞர். இசை ஆசிரியர். வீணை தனம்மாளின் வழிவந்தவர். இவரின் சகோதரி முக்தாவுடன் இணைந்து இசைக்கச்சேரிகள் செய்தார். மரபுவழி பாவசங்கீதத்தை முன் நிறுத்தினார்.
தமிழ் விக்கி டி. பிருந்தா