எழுத்தாளன் (இதழ்)

எழுத்தாளன் (1958) திருச்சியில் இருந்து வெளிவந்த இதழ். திருச்சிராப்பள்ளி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் வெளிவந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்.

எழுத்தாளன் இதழ்

எழுத்தாளன் இதழ்
எழுத்தாளன் இதழ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசுசித்ரா உரையாடல் – கடிதம்
அடுத்த கட்டுரைஜெகதீஷ்குமாருக்கு விருது