எஸ். இஸ்மாலிஹா ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்.’பூவும் பொட்டும்’, ‘மங்கையர் மஞ்சரி’, ‘வாலிப வட்டம்’, ‘இசையும் கதையும்’ போன்ற புனைவுகளை எழுதினார். . இவரின் பல கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் விக்கி எஸ். இஸ்மாலிஹா